...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 12, 2013

DVL

                                            கோட்ட அளவிலான  செய்திகள் 

நமது  கோரிக்கையை  ஏற்று  பாளையம்கோட்டை PRI  ( P ) பதவியை 

நிரப்பிய  நமது  கண்காணிப்பாளர்  அவர்களுக்கு  நன்றி .

-------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் மாடசாமி  GDSMD /MC  பருதிப்பாடு  A /W  மூலைகரைபட்டி 

அவர்கள்  13.07.2013 அன்று  பணி நிறைவு பெறுகிறார்கள் .

அவர்களுக்கு  NFPE  சங்கத்தின்  சார்பாக  வாழ்த்துக்கள் .
--------------------------------------------------------------------------------
தோழர் M .ராஜகோபால்  PHARMACIST  தபால் மருத்துவமனை அவர்களின் 

இல்ல  மணவிழா -  14.07.2013 அன்று 

அன்னை திருமண மண்டபத்தில்  நடைபெறுகிறது . 

0 comments:

Post a Comment