...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 23, 2014

          சினிமா நடிகர் சூர்யா அவர்களுக்கு 23 ஜூலை பிறந்தநாளாம் ! 
e -post  இல்  வாழ்த்து  அனுப்ப கோட்ட நிர்வாகம் வேண்டுகோள் 

  Sir / Madam,

        Kindly refer to the list of special occasions of 2014 for procuring ePost messages.

As Actor Surya's birthday falls on 23.07.2014, it is instructed to procure MAXIMUM number of ePost messages for wishing him on 23.07.2014

Please send your report on number of messages procured on this occasion without fail before 11.00 hrs of 24.07.2014.

  இதை படித்ததும் 2014 நமது NFPE டைரியில் வெளிவந்த கவிதை வரிகள் 
நினைவிற்கு வருகிறது .


                    பெரிய மனுசன் பிறந்தநாளுக்கு --சொந்த காசில் 
                     e post இல்  வாழ்த்தி தொலைக்கணும் 

  

0 comments:

Post a Comment