...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 2, 2014

                  நெல்லை கோட்ட அளவிலான செய்திகள் 

NFPE  இன் கோரிக்கையை ஏற்று  திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் மீண்டும் ஸ்டாம்ப் விற்பனைக்கு தனி GDS  பதவியை தந்த 
கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி  

-------------------------------------------------------------------------------
       நமது  கோரிக்கையை ஏற்று     நெல்லை தபால் மருத்துவமனையில் லேப் டெக்னிசியன்  மற்றும் மருந்தாளுனர் பதவியில் பணியாற்றும் வெளியாட்களுக்கு அந்தந்த பதவியின் குறைந்தபட்ச ஊதியம் வழங்கியதற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .  
------------------------------------------------------------------------ 

0 comments:

Post a Comment