...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 3, 2014

                                             வாழ்த்துக்கள் 


RMS  NFPE சங்கத்தின் 30 வது மதுரை கோட்ட மாநாடு திருநெல்வேலி டவுன் வையாபுரி வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில்2.9.14 மற்றும் 03.09.2014 ஆகிய நாட்களில்  நடைபெறுகிறது . .மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் .
--------------------------------------------------------------------------------------------------


தோழர் செல்வின் சார்ஜெ ன்ட்  BPM கொங்கந்தான்பாறை அவர்களின் புதல்வி 
ஜெயா ஜக்குலின்  --        இஸ்ரவேல் ரீகன்  இவர்களின் திருமணம் 04.09.2014 அன்று கொங்கந்தான் பாறையில் வைத்து  நடைபெறுகிறது .மணமக்களுக்கு NFPE நெல்லையின் அன்பின் வாழ்த்துக்கள் 
-------------------------------------------------------------------------------------------

தோழர் திருமால் GDSMD சீதபற்பநல்லூர் அவர்களின் புதல்வன் 
T.மகாராஜன் -- ராமலட்சுமி இவர்களின்   
 திருமணம் 04.09.2014 அன்று நரசிங்க நல்லூரில் நடைபெறுகிறது .மண விழா சிறக்க வாழ்த்துகிறோம் . 

----------------------------------------------------------------------------------------
தோழர் R .முரளி பிரகாஷ் GDS MD/MC   ஸ்ரீ ரகு நாத புரம் அவர்களின் திருமணம் 04.09.2014 அன்று  நடைபெறுகிறது .அன்று மாலை நடுசாலை புதூரில் வரவேற்ப்பு வைபவம் நடைபெறுகிறது .புது வாழ்வில் இணையும் மணமக்களை வாழ்த்துகிறோம் 

                  வாழ்த்துக்களுடன்     SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment