...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 9, 2014

                                                வருந்துகிறோம் 

தோழர் I .சீனி PA மேலப்பாளையம் அவர்களின் அன்பு தாயார் திருமதி ரூத் (74 ))  அவர்கள்  08.10.2014 அன்று நள்ளிரவில் இயற்கை ஏய் தினார்கள்  என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 09.10.2014 மாலை 4 மணியளவில் மருதகுளத்தில் நடைபெறும் .
            அன்பு தாயாரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு நெல்லை NFPE ன் 
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 

---------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment