...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 19, 2014

                                                        வாழ்த்துகிறோம் 

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த 30 வது அகில இந்திய பளு /வலு தூக்கும் போட்டியில் நமது நெல்லை வீரர்கள் மகத்தான சாதனை 

1.தோழர் GS கங்காதரன் GDSMD /MC சென்பகராமநல்லூர் அவர்கள் 65 கிலோ எடை பிரிவில் முதல் பரிசை பெற்றார்   
2.தோழர் நரேந்திரன் GDS BPM மேலகுளம் அவரகள் 59 கிலோ எடை பிரிவில் இரண்டாவது பரிசை பெற்றார் .
3.தோழர் G .சிவராமலிங்கம் மெயில் ஓவர்சியர் பாளையங்கோட்டை அவர்கள் 90 கிலோ  எடை பிரிவில் மூன்றாவது  பரிசை பெற்றார் .

               அனைவருக்கும் நெல்லை NFPE இன் சார்பாக வெற்றி வாழ்த்துகள் 
----------------------------------------------------------------------

0 comments:

Post a Comment