...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 29, 2014

Postal Exam 2014 - Latest update

Written By Admin on March 29, 2014 | Saturday, March 29, 2014

Update as on March 28, 2014


Online Registration Closed


1. Applicants, who have not Paid Examination Fee, may Pay it by April 01, 2014


 
2. Applicants who have not downloaded Registration Slip, may download now



3. Applications are under scrutiny & processing



4. Examination Schedule shall be displayed soon. Please visit the website regularly


Please send your queries to helpdesk.dopexam@gmail.com

கோவை கோட்ட ஊழியர்களின் போராட்டத்திற்கு நெல்லையின் வீர வாழ்த்துக்கள்  

போராட்டம் வெல்லட்டும்!

அருமையான கோஷங்களுடன்,  நியாயமான கோரிக்கைகளுடன் போராடுகின்ற கோவை  மண்டல ஊழியர்களின்  (28.3.14)போராட்டம் வெல்லட்டும். வாழ்த்துக்கள்.

  " அஞ்சல் வேலை செய்வதாஅதிகாரிகளுக்கு அஞ்சி வேலைசெய்வதா?

ஊழியர்களுக்காக பயிற்சி வகுப்பாபயிற்சி வகுப்புக்காகஊழியர்களா?

ஊழியர்களுக்கான  TARGET? TORTURE தருவதற்கு என்றேTARGET?

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம்.  TARGETஅதிகமானால் TORTURE தான்!

வரம் கொடுத்தவன்  தலையில் கை வைத்ததை போன்று வேலைசெய்யும் ஊழியர்களின்  POCKET-ல் கை விடுவதா?

(ஆளுக்கு 10 புதுகணக்கு, 5 E-POST , 4INSURANCE , 3EB BOOKING ,
 2MY STAMP , 1 SPEED POST  என நிர்பந்திப்பது நியாயம்தானா?)

அஞ்சல் அலுவலகத்தில் வேலை இல்லையாம்ஆனால் RO/DOவில் அதிக ஆட்களை வைத்து கொள்வது விரட்டுவதற்கும்,மிரட்டுவதற்கும் மட்டும்தானா?"

வெல்லட்டும்! வெல்லட்டும்! போராட்டம் வெல்லட்டும்!

Friday, March 28, 2014

             தோழர் V .சீனிவாசன் பணிநிறைவு விழா 

பாளையம்கோட்டை கிளையின் முன்னாள் தலைவர் -நம் அன்பிற்கினிய தோழர் V .சீனிவாசன் SPM குலவனிகர்புரம் அவர்கள் 29.3.2014 அன்று 
பணிநிறைவு பெறுகிறார்கள்.அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள் . பணிநிறைவு விழா 29.3.2014 அன்று மாலை 4.30 மணிக்கு குலவனிகர்புரம் அஞ்சலகத்தில் நடைபெறும் .தோழர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள் .

                                                   வாழ்த்துக்களுடன் 

                                       SK .ஜேக்கப்ராஜ் 








                                                        வருந்துகிறோம் 


   ந மது சங்க உறுப்பினர் தோழர் .M .சபரி மணிகண்டன்  PA TVLHO அவர்களின்             தந்தையார் திரு .மூக்கன்                 
 (64) அவர்கள் 27.3.2014 அன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி  சடங்கு 28.3.2014 பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் .

Thursday, March 27, 2014

   தோழர்  RMV அவர்கள் மறைந்தார்கள்  

நமது நெல்லைகோட்டத்தின் முன்னாள்கோட்ட செயலர் தோழர் RM .வேலாயுதம் அவர்கள் 26.3.2014 அன்று இரவு இயற்கை ஏய்தினார்கள்என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .
அன்னாரது இறுதி சடங்கு 28.03.2014 அன்று காலை 9 மணியளவில் நெல்லை டவுன் பெருமாள் மேலரதவீதியில் நடைபெறும் .அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்   

                                                   சிறப்பு செய்திகள் 

நமது அகிலஇந்திய பொது செயலர் தோழர் M .கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் 06.4.2014 அன்று அம்பாசமுத்திரத்தில் நடைபெறுகிறது .முன்னணி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு தலைவர்களின் கருத்துக்களை கேட்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------
CBS அலுவலகங்களில் 01.4.2014 அன்று TRANSACTIONS நடைபெறாது என்று தெரிகிறது .சம்பளமும் இல்லை --பென்சனும் இல்லை 
---------------------------------------------------------------------------------------------------
மாநில செயற்குழு 09.04.2014 மற்றும் 10.04.2014 ஆகிய நாட்களில் வேலூரில் நடைபெறுகிறது .
------------------------------------------------------------------------------------------------------
          நமது சங்கத்தின் முன்னணி தோழர் V .சீனிவாசன் அவர்கள் 29.3.2014 அன்று  பணிநிறைவு பெறுகிறார்கள் .
----------------------------------------------வாழ்த்துகளுடன் 
                                                                           SKJ -  

SPECIAL ALLOWANCE TO THE PO & RMS ACCOUNTANTS PROMOTED UNDER MACP/TBOP/BCR W.E.F. 1.9.2008

MACP பெற்ற அனைத்து  PO& RMS ACCOUNTANT களுக்கும் 28.08.2012  முதல் SPECIAL ALLOWANCE வழங்கிட வேண்டும் என்று  ஏற்கனவே நமது 05.07.2011 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட சந்தோஷ் கௌரியர்  கமிட்டி  பரிந்துரை அடிப்படையில்  இலாக்காவில் உத்திரவு பெற்றது  அனைவருக்கும் மறந்திருக்க வாய்ப்பில்லை.  தற்போது  இதன் அடிப்படையில் நம் சங்கத்தின் கோரிக்கை மீண்டும் பரிசீலிக்கப்பட்டு  MACP அறிமுகப் படுத்தப் பட்ட  தேதியில் இருந்தே அதாவது 01.09.2008  இல் இருந்தே  SPECIAL ALLOWANCE வழங்கிட இலாக்கா உத்திரவு இட்டுள்ளது என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அந்த உத்திரவின் நகலை கீழே  பார்க்கவும் .இந்த  செய்தியை அனைத்து  ACCOUNTS பிரிவு ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்கவும்.  அவர்கள் நிலுவைத் தொகையுடன்  SPECIAL ALLOWANCE பெறுவார்கள்.

முந்தைய உத்திரவு நகலும் இதன் கீழே  உங்கள் நினைவுக்காகவும் உபயோகத்திற்காகவும்  அளிக்கிறோம்.


Wednesday, March 26, 2014

நம் நெல்லைக்கு இலக்கிய உலகில் நீங்கா இடம் தந்த தோழர் தி க சி  மறைந்தார்  .அன்னாருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .2000 ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் .நெல்லை டவுனில் வாழ்ந்தவர் .  

Photo

                                      கோட்ட அளவிலான செய்திகள் 

நம்முடைய வேண்டுகோளை ஏற்று இந்த மாத மாதாந்திர பேட்டி ஏப்ரல் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது .ஆகவே தோழர்கள் subjects இருந்தால் 28.03.2014 குள் தெரிய படுத்தவும் .

       ஆண்டு இறுதியை ஒட்டி  இருக்கின்ற FUNDS  முழுவதையும் முறையாக பயன்படுத்த கோட்ட நிர்வாகம்  மார்ச் இறுதியில் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! ஆகவே  SPM தோழர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு கேட்டு விண்ணபித்திருந்த    FURNITURE ,CASH COUNTING MACHINE ,போன்றவைகள் நிலுவையில் இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு நினைவு படுத்தவும் .

        PMG SR  அவர்களுடனான இரு மாதாந்திர பேட்டி 04.06.2014 அன்று நடைபெறுகிறது .
----------------------------------------------------------------------------------------------------------
            

                                               SB ORDER 5-2014 

CHANGE IN THE STATUTORY RULES OF PO SB ON INTRODUCTION OF CBS


Tuesday, March 25, 2014


                                        வருந்துகிறோம் 

நெல்லை டவுன் அஞ்சலக தபால்காரர் தோழர் E .மாரியப்பன் அவர்களின் தந்தையார் திரு .S .இசக்கி ( 85 ) அவர்கள் 24.03.2014 மாலை 6.30 மணியளவில் காலமானார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 25.03.2014  காலை 11 மணிக்கு டவுனில் நடைபெறும் .டவுன் அலுவலக ஊழியர்கள் சார்பாக இன்று காலை மறைந்த பெரியவருக்கு அஞ்சலி செலுத்தினோம் .

------------------------------------------------------------------------------------------------------------------------   

                                        கோட்ட அளவிலான செய்திகள்  

சுழல் மாறுதல் குறித்து நேற்று நமது SP அவர்களுடனான சந்திப்பின் போது 
பேசினோம் .நல்ல சுழல் இருப்பதை நாம் உணர்ந்தோம் .முன்னதாக  
புதிய   நிர்வாகிகள் பட்டியலை நேரில் சமர்பித்தோம்  .கோட்ட உதவி தலைவர் தோழர் S.  அவுடைநாயகம்  ,தோழர் C. வண்ணமுத்து ஆகியோர் உடனிருந்தார்கள் .நமது ஒத்துழைப்பை தொடர்ந்து தர நிர்வாகம் கோரியது ..நாமும் சிறப்பான நிர்வாகம் நடைபெற நமது பங்களிப்பை தருவதாக உறுதி கூறினோம் .   

                           தோழர்களின் முக்கிய கவனத்திற்கு 

தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால்   REMITTANCE  கொண்டு செல்லும் போது /வாங்கி வரும்போது .நமது அலுவலக நடைமுறைகளை 
சரியாக பின்பற்றுங்கள் .

                                         நாடாளுமன்ற பொது தேர்தல் 

நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது .அன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .      . 

                                                     வாழ்த்துக்களுடன் 
A .ஆதிமூலம்                         SK .  ஜேக்கப்ராஜ்        V .   கோபாலகிருஷ்ணன் 
தலைவர்                                 செயலர்                             நிதி செயலர் 

சேலம் மேற்கு கோட்டம் நமது மாநாடு குறித்து அனுப்பிய செய்தி 

நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு


நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.  வரலாறு படைத்த நெல்லை மாநாடு . துணை பொது செயலர் தோழர் NS  கோவை மண்டல செயலர் தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த வெற்றி மாநாடு . தோழர்S.K. JACOB RAJ அவர்கள் மீண்டும் செயலராக தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவருடைய தொழிற் சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.  

 

நமது கோட்ட மாநாடு குறித்து தூ த்துக்குடி  கோட்ட வலைதள செய்தி 

Monday, March 24, 2014

நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு

நமது கோட்டத்திற்கு ஒரு தொல்லை என்றால் எப்பொழுதும் ஆதரவு கொடுக்கும் நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. வரலாறு படைத்த நெல்லை மாநாடு . துணை பொது செயலர் தோழர் NS கோவை மண்டல செயலர் தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த வெற்றி மாநாடு அது. நமது கோட்டத்தில் இருந்து 8 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். A.K.47 என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் S.K. JACOB RAJ அவர்கள் மீண்டும் செயலராக தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவருடைய தொழிற் சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நமது கோட்ட மாநாடு குறித்து மாநில செயலரின் வாழ்த்து செய்தி 

TIRUNELVELI DIVISIONAL CONFERENCE HELD ON 23.03.2014

The 42nd Biennial conferance of All India Postal Employees Union- Group 'C'  Tirunelveli was held on 23.03.2014 at Tirunelveli under the leadership of 

Com. N.Subramanian,Deputy General Secretary, accompanied by  Com. R.V. Thiyagarajapandian, Regional Secretary, SR, Com. C. Sanjeevi, Regional Secretary, WR, Com. K. Narayanan, Ex- Regional secretary , SR, Tamilnadu 

The following office bearers were got elected unanimously  for the ensuing period.

President : Com A. Athimoolam, SPM, Suttamally SO
Divl. Secretary : Com S.K. Jacob Raj, P.A., Tirunelveli Town .
Financial Secretary: Com V. Gopalakrishnan, P.A., Munanjipatti S.O.

Our Circle Union conveys its hearties congratulations to the newly elected team headed by Com. S.K. Jacob Raj. Wishing the  office bearers for extending  best services in the ensuing period.

Sunday, March 23, 2014

                               வரலாறு படைத்த நெல்லை மாநாடு 
துணை பொது செயலர் தோழர் NS  கோவை மண்டல செயலர் தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த வெற்றி மாநாடு  




























Saturday, March 22, 2014

இந்த ஆண்டின் நெல்லை  NFPE க்கு புதிய வரவுகள் 

தோழர்களே !
        நேற்றைய பதிவில் 5 புதிய தோழர்கள் பட்டியலை கொடுத்திருந்தோம் .
இன்று அதன் தொடர்ச்சி 

1.M .ஆசைதம்பி         வடக்கன்குளம் 
2.கந்தசெல்வன்          பணகுடி 
3.ஜெயக்குமார்             ஏர்வாடி 
4.இசக்கி                          தட்சநல்லூர் 
5.செல்லம்மாள்              திருநெல்வேலி 
6.கிருஷ்ணவேணி      சங்கர்நகர் 
7.உதயன்                            திசையன்விளை 

                          மற்றவை   நேரில் !

                        மாநாட்டு வெற்றி வாழ்த்துக்களுடன் 
                                       SK .ஜேக்கப்ராஜ்      

                                                 மத்திய சங்க செய்திகள் 

FLASH NEWS

1. Revision of HSG I Recruitment Rules -- On the Way:
 It is informed that the Revised HSG-I Recruitment Rules has been approved by the DoPT. Now the clearance of Law Ministry is pending. As per the DoPT instructions, minimum 5 years service is required for promotion from HSG II to HSG I. All Circle Secretaries /Divisional Secretaries are instructed to take immediate action to fill up all the HSG I vacancies as per the existing HSG I Recruitment Rules if not already done especially before notification of revised rules.
               2.  Cadre Restructuring Committee— Present Stage:
The DDG(P) & Chairman, Cadre Restructuring Committee intimated that the current Proposal (Click to see)  submitted by the Staff side is to be put for discussion under internal meeting of the official side (Govt.side). Thereafter formal Cadre Restructuring Committee Meeting with the Staff side (Union side) will be convened shortly to finalize our current proposal.

Friday, March 21, 2014

                        நெல்லை கோட்ட மாநாட்டு சிறப்பு செய்திகள்  

நமது கோட்ட மாநாட்டை ஒட்டி NFPE P 3--மற்றும் P 4 சங்கங்களுக்கு 20 
புதிய உறுப்பினர்கள் இணைகிறார்கள் .அதன்  முதலாவது பட்டியல் இதோ !

1.தோழர் .V .கடற்கரை யாண்டி  POSTMASTER  திருநெல்வேலி HO 
2. தோழியர்  M .சந்தான மாரி    பாளையம்கோட்டை 
3.தோழியர்  ரேவதி                         பாளையம்கோட்டை 
4. தோழர்  எட்வின் ஆனந்தராஜ்  மகாராஜநகர் 
5.தோழர்  சுவாமி நாதன்               IC  PETTAI     

              இரண்டாவது பட்டியல் நாளையும் ,மூன்றாவது பட்டியல் மாநாட்டு அரங்கத்திலும் வெளியி டப்படும் 

                                                 வெற்றி வாழ்த்துக்களுடன் 
                                                                                                SK .ஜேக்கப்ராஜ் 
                                                                                                 கோட்ட செயலர் 

கணவன் -மனைவி ஒரே துறையில் பணியாற்றினால் ஒரே இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் --கெள கா  த்தி மத்திய நிர்வாக தீர்பாயகம் 
            As per OM, dated 30.9.2009 of Govt. of India, it is stipulated that both husband and wife working in the same department of central service should mandatorily be posted in the same station, if posts are available, especially to look after the welfare of their children.


      A decision by CAT Guwahati on the above line may also be consulted in case of need, published in Swamys News for the m/o March 2014 at page 74-75
----------------------------------------------------------------------------------------------------------------------------

                                SB ORDER 4-2014 

BI MONTHLY MEETING OF SOUTHERN REGION AND OTHER PROGRAMMES OF CIRCLE SECRETARY

 BI-MONTHLY MEETING OF SOUTHERN REGION :-

தென் மண்டலத்திற்கான இருமாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டி எதிர்வரும் 04.04.2014 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது . ஊழியர் பிரச்சினைகளை அனுப்பிட கடைசி தேதி : 24.03.2014.  இந்த பேட்டியில் நமது மாநிலத்   தலைவரும் , மாநிலச் செயலரும் கலந்துகொள்கிறார்கள். 

SPECIAL INTERVIEW WITH THE  PMG, SOUTHERN REGION :-

தென் மண்டல PMG அவர்களுடன் 24.03.2014  அன்று சிறப்பு பேட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . நமது அகில இந்திய சங்கத்தின்  துணைப் பொதுச் செயலாளர் தோழர். N. சுப்பிரமணியன் அவர்கள்  இந்தப் பேட்டியில் PMG, SR அவர்களுடன் கலந்து கொள்ள உள்ளார்கள். 
-------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, March 20, 2014

சம்பள குழுவின் இடைக்கால அறிக்கையை பொறுத்துதான் 50 சதம் பஞ்சப்படி 
இணைப்பு இருக்கும் --ஊதியகுழு தகவல்  
New Delhi: Central government employees are awaiting next government nod on merger of 50 percent dearness allowance to basic Pay in the view of model code of conduct.

Family finances of government employees are being squeezed from all sides as inflation is rising at its fastest level in last four years. How can government employees cope with raising inflation besides merger of 50 percent dearness allowance (DA) to basic pay.

High prices of day-to-day goods make it difficult for government employees to afford even the basic commodities in their lives.

The Sixth Pay Commission did not talk about merger. As a result, with the continuous increase of dearness allowance, this has now reached up to 100 per cent of basic pay but the government did not merged 50 percent dearness allowance to basic pay on the pretext of sixth pay panel recommendation.

Earlier, the DA was merged with basic pay, only after it touched 50 per cent of the basic pay on the recommendation of fifth central pay panel.

The government has set up the Seventh Central Pay Commission to recommend for revising salaries of central government employees.

The 4-members commission, headed by Ashok Kumar Mathur, former Supreme Court Judge, will formulate pay, allowances and other facilities as well as benefits structure for 50 lakh central government employees.

The commission will also to look at the revision of pension for those who have retired prior to the date of effect of these recommendations.

However, the decision regarding merger of 50 per cent dearness allowance to basic pay will be taken only after the Seventh Pay Commission gives its interim recommendations under the terms of reference for the commission before submitting of its final report within 18 months of the date of its constitution.

The merger of 50 percent DA to basic pay will lead salaries rising by up to 30 per cent, which will cope with the present living cost of government employees.

The election Commission announced the Lok Sabha elections; model code of conduct makes the government lame-duck as it cannot take decision on merger of dearness allowance without permission of the Election Commission.

Hence, this genuine demand may be considered by the next government only on interim recommendation of seventh pay panel.

Tuesday, March 18, 2014


நமது கோட்ட சங்க மாநாடு --  பதாகை --1

Photo

தோழர் சிவகோபால் மிஸ்ரா ,பொது செயலர் AIRF நேஷனல் JCM ஊழியர் தரப்பு செயலர் ஆனார்  

Com. Shiva Gopal Mishra GS AIRF, Unanimously elected as Secretary of Staff Sid, National Council (JCM)

Com. Shiva Gopal Mishra, General Secretary, AIRF (All India Railway Federation) heartfully supported the GDS to include in 7th CPC and caused to include the item in the Terms of Reference proposed for 7th CPC and submitted to the Govt. from Staff Side JCM. After the Govt. announced the ToR without considering the proposals of JCM, again this Leader wrote to Govt. to honour the Terms of Reference proposed by the JCM (staffside). 


Our Postal Federation's Secretaries General, Com.M.Krishnan,  Sri D.Theagarajan were already nominated as Members of National Council, JCM.

We hopefully awaiting for the best,  the inclusion of GDS in the ambit of 7th CPC will be taken place, despite the malicious agreement made by the so called recognized GDS union's leader with  the DoP.

PRESS RELEASE
New Delhi: 13th March, 2014 – The Staff Side of the National Council (Joint Consultative Machinery), in its meeting held on 11th March, 2014 to condoled the sad demise of Late Shri Umraomal Purohit, Secretary, Staff(NC/JCM), had unanimously elected Shri Shiva Gopal Mishra, General Secretary, All India Railwaymen’s Federation, as Secretary, Staff Side, National Council (JCM).
This post was vacant due to sad demise of Com. Umraomal Purohit on 27th February, 2014, who held this post for more than three and half decades.
The JCM is an umbrella organisation for about thirty six lakh Central Government employees working in different departments, such as Indian Railways, Defense (Civilian), Postal, Cabinet Secretariat, Income Tax etc.

Monday, March 17, 2014

அன்பார்ந்த தோழர்களே !

நமது கோட்ட மாநாட்டு அழைப்பிதழ் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் .நாளை 1803.2014 முதல் நன்கொடைபிரிக்க நாங்கள் உங்கள் அலுவலகம் தேடி வருகிறோம் .அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் நன்கொடையினை பிரித்து தயாராக வைத்திருக்கும் படி கேட்டு கொள்கிறோம் .மாநாடு திட்டமிட்டபடி 23.3.2014 அன்று காலை 10 மணிக்கு சரியாக தொடங்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் 
                          அனைவரும் வருக !

                                                    வாழ்த்துக்களுடன் 
                                                SK .ஜேக்கப்ராஜ்  
                                       

List of Private Hospitals in India (Recognised under CS(MA) Rules, 1944)


------------------------------------------------------------------------------------------------
 அன்பார்ந்த தோழர்களே !
                             எனது செல் 9442123416 ல் சிம் கார்டு பழுதடைந்து உள்ளதால் தற்காலிகமாக 8870091779 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன் .                                                                            தோழமையுடன் 
                                                         SK .ஜேக்கப்ராஜ்    
-----------------------------------------------------------------------------------------