...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 12, 2015


உறுப்பினர் சரி பார்ப்பு (MEMBERSHIP RE - VERIFICATION )2015 பட்டியல் கோட்ட அலுவலகத்தால்  நேற்று வெளியிடப்பட்டது . அதன்படி  நமது  சங்கம் முதலிடத்தில் உள்ளது .

1.அஞ்சல் மூன்று -  261

2.அஞ்சல் நான்கு -110

இந்த சாதனையை நிகழ்த்த உதவிய  அனைத்து தோழர்களுக்கும்  மனமார்ந்த நன்றியை  தெரிவித்துகொள்கிறோம் .


மற்ற சங்கங்களின் உறுப்பினர்  எண்ணிக்கை உங்கள் பார்வைக்கு 
1.FNPO  - அஞ்சல்  மூன்று  ---29
2.FNPO  - அஞ்சல் நான்கு  ---15
3.BPEF  - அஞ்சல்  மூன்று ---14

0 comments:

Post a Comment