...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 2, 2016

                                                     நாட்டு நடப்புகள் 
திருநெல்வேலி HO வில் தலைவிரித்தாடும் அதிகார ஆட்டம் 
முக்கூடல் முறைகேடுகளை முறைப்படி விசாரித்தால்  புழுதி மேடாகும் .
முறையாக மாநாடு நடத்தாமல் பின் பக்கம் வழியாக (நம் பக்கம் இடம் கொடுக்க மறுத்தால் ) வந்த  சூன்ய தேவி யார் ?
Deputation  வரிசைப்படி போக சொன்னால் Immunity அடிப்படையில் வந்தவருக்கு Deputation  போக முடியாது  என்று  பே (ஏ )சுவது ஏன் ?
கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட போவதாக புலம்பினார் 
மதுரையை எரிக்க போவதாக புறப்பட்டார் 
            பொறுத்திருந்து பார்போம் ! திருநெல்வேலி HO வில் Deputation பிரட்சினையில் முறைகேடு ஏதும் நடந்தால் ? 
  99 சதம் நெல்லை தலைமை அஞ்சலக NFPE உறுபினர்களை சீண்டி பார்காதீர்கள் .
                                      எச்சரிக்கையுடன் 
                ---------------------------------SK .ஜேக்கப்ராஜ் --------------------------------------- 



0 comments:

Post a Comment