...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 11, 2016

43 வது நெல்லை கோட்ட மாநாட்டு செய்திகள் 

01.05.2016 அன்று நடைபெறும் மாநாட்டில் பொதுஅரங்க நிகழ்ச்சியை ஒரு சிறப்பு கருத்தரங்கமாக நடத்த முடிவு எடுத்துள்ளோம் அதன்படி 

தோழர் J .இராமமூர்த்தி அவர்கள் --CBS முதல் ஊதிய குழுவரை 
 (மாநில செயலர் /அகிலஇந்திய தலைவர் )
தோழர் G .கண்ணன் அவர்கள் --  மே தின சிந்தனைகள் 
(மாநில செயலர் தபால் காரர் சங்கம்)
தோழர் V .பார்த்திபன் அவர்கள் --போராளிகளை போற்றுவோம் 
( முன்னாள் மாநில செயலர் )
திருமதி ஏஞ்சல் சத்தியநாதன் --தொழிற்சங்கத்தில் தோழியர்கள் பங்கு 
மகிளா கமிட்டி மாநில தலைவர் & சென்னை வடகோட்ட P 3 செயலர் 
என்கின்ற தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள் 
   அனைவரும் வாரீர் !வாரீர் !
                               வாழ்த்துக்களுடன் 
                       ---------------        SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் ---------------------------------

0 comments:

Post a Comment