...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 8, 2016

   இன்னுமா  இந்த ஊரு உதயத்தை நம்பி கிட்டி ருக்கு 
அட ராம ! முழுகதையும் தெரியாம  நீ வேற குட்டிகரணம் அடிக்கறே !
விரைவில் வருகிறது வாட் ஸ் அப் வீர வசனங்கள் (அவரை மாற்றியது நான்தான் --இவரை மாற்றியது நான்தான் --தெரியாம என்னை யே மாற்றியதும் நான் தான் ..நான்தான் ..நான்தான் )உங்கள் பிரதிக்கு முந்துங்கள் .  

கோவில்பட்டி OFFICIATING POSTMASTER (fnpo)  நியமனம் தவறு -கணக்கு பிரிவில் இருந்து HSG I POSTMASTER ஆக போட்டது தவறு என்று  இருமாதந்திர பேட்டியில் PMG அவர்களுடன் போராடி கோவில்பட்டி  NFPE ஆல் விரட்டப்பட்ட POSTMASTER  தேசிய சங்கமாம் .அவரை பதவியில் இருந்து விரட்டியதில் நெல்லை தேசிய ? வ ஞ்சகர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ ? 
உதயமோ அங்கீகாரம் இல்லாமல் உள்ளுரிலே அலையுது --இதில  உன்னால  நடந்ததது என்பதை நினைச்சி உள்ளார சிரிக்குது --
-- இது   தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் படித்த  வாசகம் ----

0 comments:

Post a Comment