...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 4, 2016

காஞ்சிபுரம் அஞ்சல் மூன்றின் கோட்டத்தலைவர் தோழர் மாணிக்கவேலு அவர்களின் பணி நிறைவு விழா 
நாள் 07.08.2016        இடம் காஞ்சிபுரம் 
வாழ்க !
அண்ணன் மாணிக்கவேலு 
காஞ்சி கோட்ட தலைவரே--
காஞ்சியை  எப்போதும் நம் பக்கம் 
சாஞ்சி வச்ச சாதனையாளர் 
மாணிக்கமே !மரகதமே !
மங்கா புகழே ! 
மாலையி ட்டும் விரும்பியதில்லை 
மண்டியி ட்டும் வாழ்ந்ததில்லை 
சத்தம் இல்லாமலே சாம்ராஜ்யம் நடத்தியவரே!
வாழ்க உன் புகழ் பல்லாண்டு   -- அன்புடன்  ஜேக்கப் ராஜ் 


0 comments:

Post a Comment