...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, August 21, 2016

தோழர் கருணாகரன் தபால்காரர் மேலப்பாளையம் அவர்களின் இல்ல மணவிழா 
நாள் --21.08.2016---------------- இடம் செய்துங்கநல்லூர் 
மணமகள் K .பவித்திரா --மணமகன் S .மகேந்திரகுமார் 
நமது கோட்டசெயலர் தோழர் SKJ .மணமக்களை வாழ்த்திய காட்சி -அருகில் ராஜேந்திரபோஸ் ME
மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது  


   தோழர் இசக்கி மகாராஜன் GDSMD திம்மராஜபுரம் அவர்களின் குடும்பமணவிழா 
நாள் 21.08.2016 ---------------------இடம் பாளையம்கோட்டை 
மணமகன் அனந்தபத்மநாபன்----- மணமகள் சரண்யா 
மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது
தோழர்கள் பெருமாள் ,துளசி ராமன் ,இசக்கிமஹாராஜன் ,பிரபாகர் இவர்களுடன் நெல்லை கோட்ட செயலர் தோழர்  SKJ 

0 comments:

Post a Comment