...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 6, 2016

அலவன்சஸ் கமிட்டி முன்பாக அகிலஇந்திய சங்கங்கள் வைத்த விவாதங்கள் 
1.PO RMS Acctt கான Special allowance -இதற்காக ஊழியர்கள் தனி தேர்வு எழுதி அக்கௌன்டன்ட் ஆக பணிபுரிகிறா ர்கள் .சர்விஸ் புத்தகங்கள் பராமரிப்பு ,சம்பள நிர்ணயம் , வருடாந்திர உயர்வு போன்ற முக்கிய பணிகளை செய்வதால் அக்கௌன்டன்ட் களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் .

2.SAVINGS BANK ALLOWANCE --இங்கும் SB APTITUDE தேர்வு எழுதித்தான் பணிபுரிகிறார்கள் வங்கிகளை விட தபால் அலுவலகங்களில் தான் அதிக தொகை டெபாசிட் செய்யப்படுகிறது .

3.Family Planning Allowance --குடும்பக்கட்டுப்பாடு திட்டம் இப்பொழுது எல்லோரும் பின்பற்றுகிறார்கள் எனவே அவர்களுக்கு தனியாக அலவன்ஸ் தர தேவையில்லை என்ற அரசின் நிலை ஏற்புடையதல்ல .அரசின் குடும்ப கட்டு பாடு கொள்கையை அரசு ஊழியர்கள் பின்பற்ற அது உதவும் .

மற்றும் FMA, Cash  handling ,cycle Allowance ,OTA  குறித்தும் நமது தரப்பு வாதங்களை வைத்துள்ளார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------
                                         மத்திய சங்க செயற்குழு 

Central Working Committee Meeting of AIPEU Group ‘C’ has been decided to be held at Raigarh (Chhattisgarh) on 8th & 9th March 2017.

All CHQ office bearers, Circle Secretaries and Mahila Committee Members are requested to book their to & fro tickets to avoid inconvenience.

Please restrict bringing observers/visitors as the organizing Committee is holding it only very limited resources.
----------------------------------------------------------------------------------------------------
                          தர்மபுரி கோட்ட மாநாடு 
04.12.2016 அன்று நடைபெற்ற தருமபுரி கோட்ட மாநாட்டில் தலைவராக 

தோழர் அறிவழகன் அவர்களும்
 செயலராக 

தோழர் V.பழனி முத்து அவர்களும் (தேர்தல் மூலம் )        
  

தேர்வு செய்யப்பட்டார்கள் .புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள் 
---------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment