...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 11, 2017

                                    பொங்கல் கொண்டாட்டம்
பாளையம்கோட்டை மனமகிழ்மன்றம் சார்பாக நடைபெறும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் 
                                அனைவரும் வருக !  வருக !
நாள் ---12.01.2017      ----வியாழன் 
நேரம்----- மாலை 5 மணி 
இடம் -----பாளையம்கோட்டை அஞ்சலக வளாகம்
தலைமை ---தோழர் N .ராமசந்திரன் அவர்கள் போஸ்ட்மாஸ்டர் பாளை 
                                                  பொங்கல் செய்தி 
  திரு .VP .சந்திரசேகரன் அவர்கள் முதுநிலை கண்காணிப்பாளர் நெல்லை 
 திரு .முனைவர் .ஜோசப் இருதய சேவியர்M.P hil  .. M Phil ..... (பணிநிறைவு )
                                     (  தூய சவேரியார் தன்னாட்சி கல்லுரி பாளை)
                                  தோழர் ஜேக்கப் ராஜ் --பிரபாகர் பங்கேற்கும் 
                                         பேசாதே ! கேட்காதே ! நாடகம்
விளையாட்டு போட்டிகள் /பரிசளிப்புகள்
                      அனைவரும் வருக ! வருக !
                              அஞ்சலக மனமகிழ்மன்றம் பாளையம்கோட்டை


0 comments:

Post a Comment