...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 28, 2017

7th CPC Allowance Committee Report 


Submitted to the Govt or not?



Was the 7th CPC Allowance Committee Report submitted to the government as early as February 22?

A high-level committee, under the chairmanship of Finance Secretary Ashok Lavasa was constituted by the Central Government to review the Seventh Pay Commission’s recommendations regarding the allowances being given to the Central Government employees. According to information, the committee had already submitted its report on February 22.

Irrespective of who possesses the report now – the committee or the government – what is more intriguing is the recommendations that it contains.

One could see that the 7th Pay Commission suggested either rationalization or simplification at many places. An example is the Pay Matrix Table, which has now brought the entire Pay Structure of more than 35 lakh employees under one Table. Although there are some anomalies, the system has dramatically simplified the process of annual increment calculation and also pay fixation on Promotion or MACP.


At present 196 different kinds of allowances are being given to the Central Government employees. Some modifications have been recommended in these too as part of the rationalization and simplification drive. The Seventh Pay Commission has recommended the abolition of 52 allowances. And another 36 allowances have been abolished as separate identities, but subsumed either in an existing allowance or in newly proposed allowances.

The Commission said that the entire range of allowances is administered in broadly four ways. Fully DA indexed Allowances, Partially or Semi DA indexed Allowances, No DA indexation Allowances and Percentage based Allowances. House Rent Allowance is being under the category of Percentage based Allowances. The Commission also said that the compensation towards the housing needs of Central Government employees is covered in many ways. The Commission finally suggested that the percentage based allowances by a factor of 0.8, the Commission recommends that HRA should be rationalized to 24 percent, 16 percent and 8 percent of the Basic Pay for Class X, Y and Z cities respectively.

The big irritation, or rather disappointment to the Central Government employees was the recommendation to reduce the percentage of House Rent Allowance (HRA).


All trade unions have expressed their harsh opposition to the proposed cuts in HRA. The Central Government employees’ Federations also expressed their disappointment through various protest. Finally the Central Government accepted to constitute a high level committee to examine the recommendations of 7th Pay Commission regarding Allowances.

Now, sources claim that the committee has already submitted its report to the government.

The government can announce its final decision on the recommendations of the committee any day. But, many believe that there could be a delay in the announcements due to the state elections that are being held in various parts of the country and the election commission’s guidelines that are being enforced now.

Unconfirmed reports say that the committee has recommended the percentage rates of HRA as per 6th CPC and changes in the method of calculating Transport Allowances also.

The biggest mystery however is – will these recommendations be given retrospective effect and will arrears be given?

Three dates are currently being suggested – January 1, 2016; August 1, 2016; and April 1, 2017.

Only the Central Government has all the answers right now.

                                             மாதாந்திர பேட்டி
நெல்லை கோட்ட கண்காணிப்பாளருடன் 27.02.2017 அன்று மாதாந்திர பேட்டி நடைபெற்றது .12.20 மணிக்கு தொடங்கிய பேட்டி 02.15 வரை நீடித்தது .நாம் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் நடந்த விவாதங்கள் ஒரு ஆரோக்கியமானதாக இருந்தது .
விடுப்பு மறுப்பு /தாமதம் குறித்து நடந்த விவாதத்தில் நமது தரப்பு விரிவான விளக்கத்தை கொடுத்தது .யாரையும் குற்ற படுத்தவோ /வருத்தப்படவோ கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல ..பொதுக்குழுவில் நமது உறுப்பினர்கள்  வெளிபடுத்திய ஆதங்கங்களை தான் நாம் சேர்த்திருந்தோம் .பதிலுக்கு கோட்ட நிர்வாகமும் எத்தனை அலுவலகங்களுக்கு விடுப்பு வழங்கியிருக்கிறோம் என்ற பட்டியலை தந்தது .நாம் எத்தனை அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதனை விளக்கினோம் .நமது நோக்கம் விடுப்பு கேட்டு காத்திருக்கும் ஊழியர்கள் தேவையில்லாத டென்ஷனில் சிக்கி தவிக்கக்கூடாது --சாங்க்ஷன் செய்யப்பட்ட விடுப்பு விவரங்களை முன் கூட்டியே தெரிவித்தால் எல்லாரும் ஒரு நிம்மதியோடு பணியாற்றுவார்கள் என்பதனை எடுத்து கூறினோம் .மானுர் ,ICPETTAI போன்ற A கிளாஸ் அலுவலகங்கள் தனி ஒருவரால் நிரவகிக்கப்படுவதை யும் --டெபுடேஷன் பொறுத்தவரை பர்கிட்மான க ரத்தில் இருந்து பத்மனேரி என்பதனை இனியாவது தவிர்க்கப்படவேண்டும் என்றும்  திசையன்விளை அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு இயங்குவதால் முழுநேர ஊழியர் விசாரணை போன்ற விஷயங்களில் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதை மனதில கொண்டு அங்கு குறைந்தபட்சம் 4 எழுத்தர்கள் என்ற எண்ணிக்கை என்பது தொடர வேண்டும் என்றும் --LRPA பட்டியல் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அப்படி LRPA ஆக அடையாளம்காட்டப்படுவோர் HO /LSG அலுவலகங்களில் டெபுடேஷன் PURPOSE ஆக இணைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது .
                      பொதுக்குழுவும் --பூத கண்ணாடியும் 
நமது பொதுக்குழுவிற்கு பின்பு சில விஷயங்களில் கோட்டநிர்வாகம் துரும்பை தூணாக்கி பார்க்கிறது .உதாரணமாக தவறுதலாக அலுவலக ஈமெயில் இருந்து கோட்ட செயலருக்கு அனுப்பப்பட்ட ஈமெயில் குறித்து விளக்கம் கேட்டிருந்ததை நாம் கவலையோடு விளக்கினோம் .கோட்ட நிர்வாகத்தோடு ஒரு இணக்கமான உறவுகளை மேற்கொண்டுவரும் நமக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை சிந்திக்க வைக்கிறது .ஆகவே தோழர்கள் இனி தங்கள் சொந்த  ஈமெயில்யில் இருந்து எந்த தொடர்ப்பு கொள்ளவும் என்று  கேட்டு கொள்ளபடுகிறார்கள் 
பஞ்சிங் INCREMENT --இதுகுறித்து விளக்கி எடுத்துரைத்தோம் .11510மற்றும் 11170 பழைய ஊதியங்களில் இருக்கும் குறைபாடுகளை களைய சமீபத்திய உத்தரவு படி புதிய ஊதியத்தில் ஒரு நிலை உயர்த்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது .MMS விவகாரங்களில் 22.09.2016 18.04.2016 11.08.2015 மற்றும் 21.02.2017 ஆகிய தேதிகளில் மண்டல நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களை காட்டினார்கள் .முழுமையான தகவல்கள் மினிட்டிஸ் வந்தவுடன் தெரிவிக்கப்படும் 
              தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
           

Monday, February 27, 2017

                                                     வருந்துகிறோம் 
தோழியர் செண்பகவள்ளி  ( RETD PA) பாளையங்கோட்டை அவர்களின் கணவர் திரு .முத்துசாமி (64) அவர்கள் 26.02.2017 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .கணவரை இழந்துவிடும் தோழியர் செண்பகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெல்லை  NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 
Image may contain: 1 person

ஏழாவது சம்பளக்குழுவில் சம்பள நிர்ணயத்தில் புதிய சம்பளத்தில் Bunching of stages குறித்த விளக்க ஆணை 

  இதன் அடிப்படையில் எந்தெந்த சம்பள நிலைகள் இணைக்கப்பட்டு அதிக சர்விஸ் உள்ளவர்கள் குறைவான ஊதியம் பெற்று வந்தால் அவர்களுக்கு புதிய ஊதியத்தில் ஒரு இன்க்ரீமென்ட் கொடுக்கப்படும் .இந்த வித்தியாசம் அனைவருக்கும் பொருந்தாது .இளைய தோழர்களில் இரண்டு நிலைக்கு பொருந்தும் 
 7th Pay Commission – Bunching of stages in the revised pay structure under Central Civil Services (Revised Pay) Rules, 2016


No.A-60015/1/2016/MF.CGA(A)/NGE/7th CPC/6010
Government Of India
Ministry Of Finance
Department Of Expenditure
Controller General Of Accounts
Mahalekha Niyantrak Bhawan
E Block, GPO complex, INA
New Delhi – 110 023

Dated: 23rd February,2017
OFFICE MEMORANDUM

Sub: Recommendations of 7th Central Pay Commission – Bunching of stages in the revised pay structure under Central Civil Services (Revised Pay) Rules, 2016.

Consequent to the issue of implementation Cell, Department of Expenditure OM No.1-6/2016-IC dated 7th September,2016, a number of representations have been received from AAOs under this organization through their respective Min./Deptt. regarding fixation of pay by bunching of stages in comparison with Sh.Babu Balram Jee, AAO, CPWD, IBBZ-I, Malda M/o UD in terms of the OM ibid. With a view to facilitate the accounting organisations under CGA, the service Book of Sh. Babu Balram Jee, AAO duly audited has been obtained from the M/o UD. The Pay details of Sh.Babu Balram Jee, AAO are as follows:
1
Basic pay (Pay in the pay Band plus Grade Pay) in the pre revised structure on 1.1.2016:
Rs. 14900/-
(Rs.10100 + Rs.4800)
2
Revised Basic Pay on 1.1.2016 in terms of
Revised Pay Rules, 2016:
Rs. 47600/-
(1st Cell of 8th Level)
All respective accounting units of Ministries/Departments concerned may extend the benefit of bunching to eligible persons in adherence to the Department of Expenditure OM No.1-6/2016-IC dated 7th September, 2016. The statement of pay fixation under Central Civil Services (Revised Pay) Rules, 2016 of Sh.Babu Balram Jee, AAO is also enclosed.

This issues with the approval of the competent authority.
(Sandeep Malhotra)
Sr.Accounts Officer

Encl: As above.
Statement of Fixation of Pay under Central Civil Service (Revised Pa

கிருஷ்ணகிரி கோட்டத்தின் 3 வது கோட்ட மாநாடு 
       கிருஷ்ணகிரி கோட்டத்தின் 3வது கோட்ட மாநாடு கோட்டத்தலைவர் தோழர் V.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் 26.02.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது .தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் நிர்வாகிகள் தேர்வை நடத்தி துவக்கவுரை ஆற்றினார் .முன்னாள் மாநிலசெயலர் தோழர் பார்த்திபன் மூத்த தோழர் AR .கோபாலன் ,ஜெகந்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள் .தலைவராக தோழர் V.ராம மூர்த்தி --செயலராக தோழர் S .செல்வம் நிதிச்செயலராக தோழர் சத்திய பூங்குன்றன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை NFPE தனது வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது 
  கேடேர் சீரமைப்பு குறித்து ஊழியர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கவும் -பதவி உயர்வு என்ற பெயரில் மூத்த தோழர்கள் பாதிக்கப்படாத வகையில் மாநிலச்சங்கம் விரைந்து செயல்பட வேண்டும் மற்றும் 16.03.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை சிறப்பாக செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
                                  தலைவர் தோழர்  V.ராமமூர்த்தி 
                                    கோட்டசெயலர் தோழர் S .செல்வம் 
    தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் எழுச்சிமிகு துவக்கவுரை 
                                              தோழர் V.பார்த்திபன் 
   நெல்லை கோட்டத்தலைவர் KG.குருசாமி ,சிவகுமார் ,சங்கர் ,கேப்டன் மற்றும் சாகுல் 


Friday, February 24, 2017

                             செய்திகள் 
RT போடப்படுவதற்கு முன்பாக CADRE RESTRUCTURE உத்திரவுகள் அமுல்படுத்தப்படும் என சொல்கிறார்கள். ஆனால், சில கோட்டங்களில் RT CALL FOR செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், RT CALL FOR செய்யப்பட வேண்டாம் என்றும், அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொண்டு இருக்கிறார்கள். நமது மாநில நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?மாநில சங்கம் என்ன சொல்ல போகிறது ?. ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையில் உத்திரவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது வேண்டுகோளும்.   
-----------------------------------------------------------------------------------------------------------       28.2.17 அன்று வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 27ம் தேதியே சம்பளம் வழங்க நிர்வாகம் உத்திரவு வெளியிட்டுள்ளது. எனவே சம்பள நாள் 27.2.17


 -28.02.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் வெல்லட்டும் 
 நமது கோட்ட சங்கம் சார்பாக நடைபெற்ற தபால் காரர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 24.02.2017 யுடன் நிறைவு பெற்றது .வகுப்புகளை சிறப்பாக நடத்திய திரு .பாலசுப்ரமணியன் Retd ASPOS அவர்களுக்கு நெல்லை NFPE நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .(உடன் திரு தினேஷ் குமார் ஆய்வாளர்( C &PG) கோட்ட அலுவலகம் )
------------------------------------------------------------------------------------------------------------------------
நம் அன்பிற்கினிய தோழர் எபனேசர் கோயில்பிள்ளை PA மேலப்பாளையம் அவர்களின் இல்ல மணவிழா -வரவேற்பு நிகழ்ச்சி 23.02.2017 அன்று  கொங்கந் தான்பாறையில் நடைபெற்றது .நமது கோட்டசெயலர் துணைவியாருடன் வாழ்த்திய காட்சி 
மணமகன் E .மனோஜ் BE   மணமகள் J.பெரில் ஜான்ஸி ME
மணநாள் 23.02.2017  இடம்  
கொங்கந் தான்பாறை

                                               இந்த வார நிகழ்ச்சிகள் 
26.02.2017 கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு 
28.02.2017 பாளையம்கோட்டை GDS கமிட்டி விளக்க 4வது கூட்டம் 
                 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 

அன்பார்ந்த தோழர்களே !
17.02.2017 அன்று நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கைமனு 23.02.2017 அன்று கோட்ட அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .27.02.2017 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் இதன் அடிப்படையில் விவாதிக்கவேண்டும் எனவும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .27.02.17 அன்று காலை 11 மணிக்கு நமக்கு நேரம் ஒதுக்க பட்டுள்ளது .கீழ்கண்ட தோழர்கள் மாதாந்திர பேட்டியில் கலந்துகொள்வார்கள் .
1.தோழர் S .சிவஞானம் PA திருநெல்வேலி டவுன் 
2.தோழர் SK .ஜேக்கப் ராஜ் பாளையம்கோட்டை 
3.தோழர் .P .சுப்ரமணியன் PA அம்பாசமுத்திரம் 

அஞ்சல்நான்கு --பிரச்சினைகள் 
1.பழைய பென்ஷன் வேண்டி ஊழியர்கள் எழுதிய கடிதத்திற்கு நிர்வாகம் பதில் கொடுக்க வேண்டும் .
2.CO மற்றும் HPM களுக்கு புதிய பை வழங்கவேண்டும் .
3.தபால்காரர் &MTS பதவிகளில் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்கவேண்டும் .
4.திருநெல்வேலி HO வில் CPC  பிரிவிற்கு MTS வேலைநேரத்தை அதிகரிக்கவேண்டும் .
5.2008ADR அடிப்படையில் குறைக்கப்பட்ட MTS பதவிகளை மறுஆய்வு செய்து தேவையான அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் .
6.வீ கே புரம் அஞ்சலகத்திற்கு சைக்கிள் ஸ்டாண்ட் வசதி செய்துதர வேண்டும் .
7.வீ கே புரம் அஞ்சலகத்திற்கு தபால்காரர் பதவி ஒன்றை redeploy பண்ணவேண்டும் 
கீழ்கண்ட தோழர்கள் அஞ்சல்நான்கின் சார்பாக கலந்து கொள்வார்கள் 
1.தோழர் SK .பாட்சா CO திருநெல்வேலி 
2..தோழர் ஸ்ரீனிவாச சொக்கலிங்கம் போஸ்ட்மேன் 
3.தோழர் R.அதிநாராயணன் அம்பை 


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP “C’,
TIRUNELVELI DIVISION, TIRUMELVELI 627 002.

No PIII/Dlgs     dated at  Palayankottai dated  20.02.2017.

To
The Sr.Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.


Sir,

Sub: Resolutions passed in the General Body meeting of our union held on 17,02.2017


 The General Body meeting of our union was held on 17.02.2017 at Palayamkottai HO under the president ship of Sri,K.G.Gurusamy in the evening
        Many resolutions were passed in the above meeting regarding staff grievances, The issues recently developed and the staff members of our union agitating for settlement of issues are brought to your notice for early intervention

1.Frenetic attitude of ASP HQS to our staff members

    Recently  the SPM  Tirunelveli Town contacted the ASP HOS requested to repair the one existing printer The ASP asked the SPM who were the officials handled the printer wrongly instead of ordering issue of repairing  the printer The way which the ASP HOS replied is condoned, If he followed such action  no grievance will be settled regarding computers .The General Body request the SSPO’S to issue suitable advice to the ASP HOS to avoid such kind of unnecessary talks .

2. Refusal of leave to single handed SPM and other SPM

    The single handed SPM’s apply for leave in advance but the relief orders are issued in the last minute on the reason that the leave letters are not received at the DO.It is not in one or two cases but in 98% cases the DO replies that  the leave letters of  SPM’s are not received .It is not known where the leave letters of the SPM’s  have gone. While issuing the deputation orders the concerned SPM is not informed about the deputation order. Only the orders are sent to the office deputing the PA’s.These are highly  wrong attitude of ASP’s HQ and the staff working at DO.The deputation orders have to be issued well in advance immediately on receipt of leave letters from the SPM’s, so that the SPM’s be in peace regarding grant of leave.The General Body contemned such actions to follow a regular procedure of leave to single handed SPM’s. The officers in DO threatening in over phone when the SPM not able to carryout the deputation order due to on strong grounds. In future such practice should  be avoided and correspondence may through email.  

3. Reqularization of deputation orders

   For leave arrangement of SPM’s deputation of PA’s are ordered from the office locating at very far distance instead of deputing from the nearest office  for example PA from Burkitmanagaram SO to Padmaneri SO.Resolution is passed to carry out such deputations from the nearest Sub Office.

4.To maintain reasonable staff position at Tisaiyanvillai SO

   At Tisaiyanvillai SO  3PA’s are working instead of 6PA’S one PA is exclusively for working for booking Railway Ticket.Hence shortage of PA below the strength of 4 PA could not be managed.one PA from other office to be deputed to Tisaiyanvillai so when the shortage of PA less than 4PA. This resolution is  passed  in General Body.

5.Allotment of MTS for CPC work at T irunelveli HO.
  
     One MTS was previously encaged in CPC  work at Tirunelveli HO.But it has been stopped. The CPC work could not be managed without MTS.Resolution is passed MTS to allot for this work at least for half day in the forenoon daily.

6.MMS issues

      a.  The confirmation orders Sri.S.Balasubramanian Driver has not been issued so far,since the SSP intimated the case has been refered to Manager MMS Madurai in his letter dtd DMMS/ PF/ SB Dated   11-08-015.The case is pending for more than one year.The confirmation orders may kindly be issued on getting immediately. It is brought to the notice the confirmation order SSPO’S Salem division is issued confirmation to the MMS driver working in his division. The copy of the order is enclosed for reference. Resolution is passed to issue confirmation order immediately without waiting for clarification.

  b. One Driver MMS is vacant for a long period.It is difficult now to run the mail vans with the existing
drivers causing heavy work load to the drivers.The vacant post may be filled up by engaging out sider drivers.

7. Issue of LRPA  list for the year 2017

   The LRPA for the list 2016 has been issued on 04-02-2016. The  LRPA list for the year 2017 has not yet been issued by DO.The LRPA is working in regular post he/she may be actually ordered to work as LRPA in HO/ bigger SO’s for deputation purpose etc.

8.concluding view of our members of our union

      Abnormal delay is noticed while ordering in many cases like leave,passing of bills and other welfare activities.The staff request for early settlement of issues  without delay by the SSPOs.

    I request the SSPO’s to kindly intervene in this matter and settle the all issues  immediately.





                                                                                                     (S.K. JACOBRAJ)
DIVISIONAL SECRETARY,
AIPEU GR ‘C’,Tirunelveli Division,

                                                                                                TIRUNELVELI 627 002..

Thursday, February 23, 2017

7th Pay Commission: Committee on Allowances to submit report today and allowance hike from April 1, says NJCA chief


7th Pay Commission: Committee on Allowances to submit report today and allowance hike from April 1, says NJCA chief


NJCA chief Shiv Gopal Mishra confirmed that the allowances report would be submitted on Wednesday.

New Delhi, Feb 21: Committee on allowances, headed by Finance Secretary Ashok Lavasa, will submit its report tomorrow, claims National Joint Council of Action (NJCA) convenor Shiv Gopal Mishra. Central government employees were expecting the report to be tabled by Monday. However, the committee delayed the submission due to unspecified reasons. The report would pave the way for the implementation of hiked allowances as per the revised 7th Pay Commission recommendations.

“Government has made no announcement yet. But the report by Committee on allowances would be tabled tomorrow,” Shiv Gopal Mishra said, while speaking exclusively to India.com. On being asked whether the government would make an announcement in relation to the arrears on allowances, he replied, “Let us see what comes out of the report. We are expecting the hike in allowances, as per our demands. We have to wait and see whether the government makes an announcement on arrears as well.”

The committee on allowances was formed in July 2016, after central government employees raised several anomalies related to the 7th Pay Commission report submitted by Justice (retd) AK Mathur. The 7CPC report had recommended the abolition of 51 existing allowances, and subsumption of 37 others of the total 191 allowances.


The major point of grievance was the reduction in Housing Rent Allowance (HRA) offered to central government employees. As per the 6th Pay Commission report, the HRAs provided were 30 per cent, 20 per cent, 10 per cent for employees living in ‘X’, ‘Y’, ‘Z’ category towns/cities. However, the 7th Pay Commission report decreased the allowances to 24, 16 and 8 per cent of the basic pay.

Reduction in HRA has irked a major section of central government employees, who reside in rented accommodations. A section of the aggrieved employees have blamed the top bureaucracy for the delay in HRA hike. “Naturally, the common central government employees are more affected by the delay in allowance hike. The top bureacrats don’t take higher allowances, therefore, they are not interested in the hike,” Mishra said.

Apart from the hike in allowances, central government employees have also demanded Centre to provide arrears on the allowances. Since the date of implementation of 7th Pay Commission was fixed as January 1, 2016, employees have demanded the release of arrears on allowances as well.

Although the government provided arrears on basic pay while hiking the salaries on July 1, indications have been made that no arrears would be released on allowances. NJCA has confirmed that the employee unions would launch protest across the nation if the allowances are hiked, without the arrears. “Arrears are unlikely, but protests would be launched if they fail to release (the arrears),” Mishra said.

The date of allowances hike is reported to be April 1. NJCA claims, through its sources, that the government would be implementing the allowance hike from April 1. “It is most likely that the government announces the hike by April 1,” Mishra confirmed.

 நம் அன்பிற்கினிய தோழர் எபனேசர் கோயில்பிள்ளை PA மேலப்பாளையம் அவர்களின் இல்ல மணவிழா -நேற்று நமது தோழர்கள் முன்னதாக சென்று மணமகனை வாழ்த்தினார்கள் 
மணமகன் E .மனோஜ் BE   மணமகள் J.பெரில் ஜான்ஸி ME
மணநாள் 23.02.2017  இடம் KRR மஹால் பாளை 

GDS எழுத்தர் தேர்வின் முடிவுகளின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது .நமது கோட்டத்தில் இருந்து நேரடி எழுத்தராக தேர்ச்சி பெற்றுள்ள நம் தோழியர்களை வாழ்த்துவோம் 
1.S .ஞான சுந்தரி கலா  
2.S .சொர்ண வித்யா 


தனுஷ்கோடியில் நம் அஞ்சலகம் --53 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம்  


                                   





Wednesday, February 22, 2017

7th CPC Anomaly Committee - Modification in the definition of anomaly


Setting up of Anomaly Committee to settle the anomalies arising out of the implementation of the Seventh Pay Commissions recommendations.


No.11/2/2016-JCA
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
Establishment JCA Section

North Block, New Delhi
Dated the 20th February, 2017

OFFICE MEMORANDUM

Subject: Setting up of Anomaly Committee to settle the anomalies arising out of the implementation of the Seventh Pay Commission’s recommendations.

The undersigned is directed to refer to DoPT’s OM of even number dated 16/8/2016 and to incorporate the following modification in the definition of anomaly:

“Where the Official Side and the Staff Side are of the opinion that the vertical and horizontal relativities have been disturbed as a result of the 7th Central Pay Commission to give rise to anomalous situation.”

2. With the incorporation of the above para in the O.M., the definition of anomaly will read as follows:

(1) Definition of Anomaly
Anomaly will include the following cases;

a) Where the Official Side and the Staff Side are of the opinion that any recommendation is in contravention of the principle or the policy enunciated by the Sixth Central Pay Commission itself without the Commission assigning any reason; 
b) Where the maximum of the Level in the Pay Matrix corresponding to the applicable Grade Pay in the Pay Band under the pre-revised structure as notified vide CCS(RP Rules 2016, is less than the amount an employee is entitled to be fixed at, as per the formula for fixation of pay contained in the said Rules; 
c) Where the Official side and the Staff Side are of the opinion that the vertical and horizontal relativities have been disturbed as a result of the 7th Central Pay Commission to give rise to anomalous situation.

3. The rest of the content of the O.M. dated 16.08.2016 shall remain unchanged.

sd/-
(D.K.Sengupta)
Deputy Secretary (JCA)


                              அனாமலி கமிட்டி --அமைப்பு 
ஊழியர்தரப்பிற்கும் --அரசுக்கும் இடையே ஏற்படும் பொதுவான முரண்பாடுகளை நீக்குவதற்கு அனாமலி கமிட்டி அமைக்கப்படுவது வாடிக்கை .இது ஆளும்கட்சிகள் அமைக்கும் விசாரணை கமிசனை போன்றது .பெரிதாக ஒன்றும் சாதித்ததாக   
வரலாறுகள் இல்லை .ஊழியர்களின் ஊதியங்களை மாற்றி அமைத்திட சம்பளக்குழு அமைக்கப்படும் .சம்பளக்குழுவில் முரண்பாடுகள் வந்தால் அவைகள் அனாமலி கமிட்டிக்கு அனுப்பப்படும் .அனாமலி கமிட்டி பரிந்துரைகள் அடுத்த ஊதியக்குழுவிற்கு அனுப்பப்படும் .முந்தையை கோரிக்கைகளில் ஒன்றாக நாம் கேட்டு பழகியது நடுவர் மன்றம் அமைப்பது -பிறகு நடுவர் மன்ற தீர்ப்புகளை அமுல்படுத்துவது ...இப்படி எத்தனை அனாமலி கமிட்டிகள் -எத்தனை ஊழியர்களுக்கு சாதகமான நடுவர்மன்ற தீர்ப்புகள் .........
குறிப்பாக ஆறாவது சம்பளக்குழுவில் பரிந்துரைத்த இதர படிகளை 
01.01.2006 முதல் அமுல்படுத்தப்பட படவேண்டும் என்ற கோரிக்கை -அரசு 01.09.2008 முதல் தான் வழங்கியது -இன்றும் அதே நிலைதான் புதிய படிகளை 01.01.2016 முதல் நாம் வைக்கும் கோரிக்கை --
பிப்ரவரி 2006--ஜூன் 2006 இடையிலான ஊழியர்களின் இன்கீரீமெண்ட் --MMS  ஓட்டுனர்களுக்கு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வந்ததை நாலாவது சம்பளக்குழு 950 என்றும் ஐந்தாவது சம்பளக்குழு 3050 என வழங்கியதை எதிர்த்து -நீதிமன்றம் சென்று -வென்றபிறகும் தீர்க்கப்படாத பிரச்சினை -
பதவி உயர்வு பெறுபவர்களுக்கு -நேரடி நியமன ஊழியர்களுக்கும் இடையே காணப்படும் நிர்ணய முறை --MACP பதவியுயர்வில் இலாகா தேர்வு எழுதி வந்தவர்களுக்கு மறுக்கப்படும் நியாயங்கள் இப்படி அனாமலிகள் அப்படியே இருப்பது நமது சாபக்கேடு --இந்த நிலையில் ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை கலைய அரசு அனாமலி கமிட்டியை அமைத்துள்ளது --இது எட்டாவது சம்பளக்குழுவிற்கு தனது பரிந்துரைகளை அனுப்பாமல் --இப்பொழுதே அதன் முடிவுகளை அறிவிக்கவும் -அதன் பலன்களை பெறவும் --மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் 
             தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Monday, February 20, 2017

                                  சென்ற வார நிகழ்வுகள் 
18.02.2017அன்று பாளையம்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தோழர் ராகவேந்திரன் ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் அவர்கள் உரையாற்றிய காட்சி 
   19.02.2017அன்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் T .கோவிந்தராஜன் சீர்காழி கிளைசெயலர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் தலைவர் CA .அருகில் ஜேக்கப் ராஜ் மற்றும்சுந்தரமூர்த்தி 
 19.02.2017அன்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் V.மோகன்குமார் கோட்டசெயலர் மயிலாடுதுறை  அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் தலைவர் CA .அருகில் ஜேக்கப் ராஜ் மற்றும் சுந்தரமூர்த்தி 



மார்ச் 6 மத்தியஅரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 
கருப்பு  தினம் அனுஷ்டிக்க முடிவு 

 மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் போனது ! 
HRA TA  உயர்வுகள் குறித்து நம்பிக்கை இல்லை -          

அப்படியே அலவனச்ச கள் வந்தாலும் 01.01.2016 முதல் கிடைக்கப்போவதில்லையாம் --அது 01.01.2017 இல் இருந்தாவது கிடைக்குமா ?என ஆருடம் பார்க்க தொடங்கி விட்டார்கள் நேற்றுவரை நம்மோடு இருந்த  பாதுகாப்பு துறை பத்திரமாகவும் ரயில்வே ரகசியமாகவும் நம்மை விட்டு விலக தொடங்கிவிட்டனர் .இந்நிலையில் ஊழியர்களின் கொதிநிலையை புரிந்து கொண்ட மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் 16.03.2017 அன்று நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது .முன்னதாக வருகிற 06.03.2017 அன்று கருப்புதினம் அனுஷ்டிக்க முடிவெடுத்துள்ளது .
இருண்டு போன ஊழியர் கோரிக்கைகளில் வெளிச்சம் காண 

வாரீர்! வாரீர் !

CONFEDERATION NATIONAL SECRETARIAT CALLS UPON ALL CENTRAL GOVERNMENT EMPLOYEES

Observe 6th March 2017
as
BLACK DAY

v Against the betrayal of Central Government employees and pensioners by Group of Ministers of NDA Government.
v  Demanding increase in minimum pay and fitment formula.

Dear comrades

We know that all of you are in the midst of hectic preparation and campaign for making the 16thMarch Strike action a great success.  As has been explained in the article, which we have placed on our website, the NDA Government, led by BJP has exhibited the worst anti-employee attitude in the post independent  era of our country.  This Government has treated its own employees as its worst enemy. The decision taken by the Union Cabinet on 29th June, 2016 rejecting even the recommendations made by the high level committee chaired by the Cabinet Secretary was unprecedented. Even the setting up of various committees was nothing but an eye wash. Nothing will come out of that.  Even the NPS Committee on which the young comrades had pinned some hope of at least  getting a minimum guaranteed pension will produce nothing.  The discussions at the JCM fora has been converted into mostly monologues i.e. the official side simply listening and not reacting.  The Government, it appears, has made the Pension department to reject the one and only recommendation of the 7th CPC which was considered to be positive i.e. Option No.1 for pensioners on the specious ground that the same is not feasible to be implemented. The allowances committee has dilly dallied its deliberation and would now submit its report after the extended period of 6 months expires on 22.02.2017. Even if they make any positive recommendation, which is seldom expected, the NDA Government would not act upon it.  They have very successfully postponed the payment of the revised allowanced for 15 months. 

                In the face of such terrible onslaught, betrayal and chicanery, which no Government in the past has every indulged in,  it is surprising that some of our friends who has a predominant role in the movement of the Central Government employees has unfortunately chosen to wait and watch.  It appears that they have chosen to wait endlessly hurting the cause of the workers. 

                We have no hesitation to affirmatively state the obvious that we have chosen the right path, the path of struggles, which can only the choice of the working class against tyrannical attitude of the employer, howsoever, powerful they may be. We must realize that those who are  in the saddle of power today are not permanently posted there. We were witness to the abysmal downfall of persons who were arrogant personified.  It appears that the reasonableness, righteousness and patience we had exhibited have been taken as signs of cowardice. The undeniable fact is that those who fight, only can win. We, therefore, appeal to you to carry on with conviction and courage.

                Eight months will be over on 6th March, 2017, when the Group of Ministers held out the assurance of revisiting the minimum wage and multiplication factor.  It is now crystal clear that that was an act of chicanery.  No committee was set up  and no discussions were held to seriously consider the issue.  We, therefore, appeal to all of you to ensure that the day, i.e. 6thMarch, 2017 is observed as a day of betrayal and all our members are requested to wear a Black badge with the following words inscribed on it in bold letters and conduct demonstrations in front of all Central Government offices.
                                               

HONOUR THE COMMITMENT MADE ON
30th June & 6th JULY, 2016
REVISE THE MINIMUM WAGE AND
MULTIPLICATION FACTOR

6TH March 2017 must be yet another occasion to mobilize our members to ensure their participation in the 16th March, 2017 strike action and ultimately win all the demands in the charter. 

                We fight to win and we shall win.
                               
                With greetings,
Yours fraternally,



(M Krishnan)
Secretary General
Confederation
Mob: 09447068125
Email: mkrishnan6854@gmail.com







Saturday, February 18, 2017

                                      கோட்ட சங்க பொதுக்குழு 
அன்பார்ந்த தோழர்களே ! நமது கோட்டசங்கத்தின் பொதுக்குழு 17.02.2017 அன்று பாளையம்கோட்டையில் கோட்டத்தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .49 தோழர்கள் பொதுக்குழுவில் பங்கேற்றனர் .முன்னதாக கேடேர் சீரமைப்பு குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது .அதற்கு அடுத்து கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் --குறிப்பாக விடுப்பு விஷயங்களில் கோட்ட அலுவலகத்தில் ஏற்படும் தாமதம்,விடுப்பு விண்ணப்பித்தவர்கள் கடைசிநேரம்வரை தகவல்களை  தேடி பரபரப்பு அடையும் கொடுமை --விடுப்பு விண்ணப்பமே வரவில்லை என்று மிக துணிச்சலாக சொல்லும் தலைமையிட அதிகாரி -.டெபுடேஷன் குறித்து தொடர்ந்து ஒருசில அலுவலகத்தில் இருந்து மட்டுமே ஊழியர்கள் பந்தாடப்படுவதையும் அந்தஅலுவலக நிலையை எடுத்து சொன்னாலே SPM தோழர்களை குற்றவாளியாக சித்தரிக்கும் புதுமை -கம்ப்யூட்டர் உபகரணம் குறித்து கோட்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டாலோ அல்லது விடுப்பு குறித்து தொடர்பு கொண்டாலோ தானாக துண்டிக்கப்படும் தொலைபேசி இணைப்புகள் --LRPA கள் எங்கிருந்தாலும் அவர்களை தலைமை அஞ்சலகங்களில் இணைப்பது மேலும் கண்காணிப்பாளர் அவர்களின் பாரா முகத்தால் மலை போல் குவியும் கோப்புகள் இவைகளை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முதற்கட்டமாக ஒரு புகார்மனுவை கோட்ட அலுவலகத்திற்கும் --மாநிலச்சங்க கவனத்திற்கும் கொண்டு செல்வது என்றும் அதனை தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது .(ஆகவே தங்களுக்கோ  தங்கள் அலுவலகத்திலோ இதுபோன்ற மனக்குமுறல்கள்  பாதிப்புகள் இருந்தால் மெமோரண்டம் தயாரிப்பதற்கு ஏதுவாக உடனே கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் )