...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 1, 2017

                                                               முக்கிய செய்திகள் 
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 05.08.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் சீரமைப்புக்கான லோபோ கமிட்டி கூட்டம் அனைத்து சங்கங்களுடன் 02.08.2017 அன்று புது டெல்லியில் நடைபெறுகிறது .
---------------------------------------------------------------------------------------------------------------
CSI எனும் புதிய தொழில் நுட்பத்திற்குள் நாம் நுழைகிறோம் .அம் 
CSI Rollout குறித்து  மிக வேகமாக கோட்ட மட்டங்களில் பணிகள் துரித படுத்தப்படுகின்றன .2017 அக்டோபர் 3 முதல் 2017டிசம்பர் 26 குள் தமிழகத்தில்  முதற்கட்டமாக 57 யூனிட்டுகளில் இது அமுல்படுத்தப்படுகிறது .Finacle -maccamish ஐ  தொடர்ந்து  இன்று CSIஎன்று புதிய பணிகளில் நாம் பணியாற்ற போகிறோம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
ஊதிய குழு சம்பந்தமான அனாமலிகள் குறித்து விவாதிக்க JCM டிபார்ட்மென்ட்  கமிட்டி  NFPE ஊழியர் தரப்பு சேர்மன் திரு கிரிராஜ் சர்மா அவர்களிடம் அனாமலிகள் இருந்ததால் உடனே அனுப்பி வைக்க நிர்வாகம் கேட்டுள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
             
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment